wrong pan number

img

பான் எண் தவறாக கொடுத்தால் ரூ.10 ஆயிரம் அபராதம்

வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 272பி இன் கீழ், தவறான பான் எண்ணைக் கொடுத்ததாகக் கண்டறியப்பட்டால், வருமான வரித் துறை ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.